விசேஷ ஆராதனைகள் / நிகழ்வுகள் Special Worship Services / Events

விசேஷ ஆராதனைகள்:

  1. 19.04.2019 அன்று காலை  9.30 மணிக்கு புனிதவெள்ளி  ஆராதனை
  2. 19.04.2019 அன்று காலை 11.30 மணிக்கு உபவாச ஜெபநேரம்
  3. 21.04.2019 அன்று காலை 8.30 மணிக்கு  உயிர்த்தெழுந்த  ஞாயிறு ஆராதனை

விசேஷ நிகழ்ச்சிகள்:

  1. 01.05.2019 அன்று காலை 10.30 – மதியம் 2.30 வரை ‘நமது தமிழ் சபையின் இனிய ஐக்கிய நேரம்’