எங்களைப் பற்றி About us

ஸயன் பீஷான் பைபிள் பிரஸ்பிடீரியன் திருச்சசபசபையின்  தமிழ் ஆராதனை 1984ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தொடங்கப்பட்டது. பைபிள்-பிரஸ்ரிபிடீரியனின் கோட்பாடு மற்றும் நடைமுறைகளை ஏற்றுக்கொண்ட ஏக-மனதுடைய தமிழ் விசுவாசிகளுக்கு ஒரு முழுமையான ஆவிக்குரிய பணியை வழங்குவதே இந்த சபையின் குறிக்கோள்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் மலையின் மேல் இருக்கிற பட்டணமாகவும், உலகத்திற்கு வெளிச்சமாகவும் திகழ்வதுமே எங்களது தரிசனம்.

As one of the ethnic ministries, Zion Bishan’s Tamil ministry was inaugurated on 2nd September 1984. The ministry’s aim is to provide a wholesome spiritual ministry to cater to Tamil people who seek to worship and fellowship with like-minded believers who subscribe to Bible-Presbyterian doctrines and practices.

Our vision is to be a ‘city on a hill’ and a ‘light to the nations’, by the grace of our Lord Jesus Christ and His church.