வாராந்திர ஞாயிறு ஆராதனைகள் – நிகழ்ச்சி நிரல்

  • தற்போது தமிழ் ஆராதனைஆலயத்திலும் இணையவழியிலும் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள தயவுசெய்து 81989696 ஐ கூப்பிடவும்
  • ஞாயிறுதோறும் தமிழ் ஆராதனை காலை 09.30 – 10.30 மணி வரை
  • புதன்கிழமைதோறும் ஜெபநேரம் மாலை 8.00 – 9.00 மணி வரை
  • மாதந்தோறும் இல்ல ஐக்கியம் கடைசி சனிக்கிழமைகளில் மாலை 4.00 – 6.00 மணி வரை
  • உபவாச ஜெபக்கூட்டம்  குறிப்பிட்ட சனிக்கிழமைகளில்  மதியம் 3.30 – 5.30 மணிவரை