வாராந்திர ஞாயிறு ஆராதனைகள் – நிகழ்ச்சி நிரல்

  • தற்போது தமிழ் ஆராதனை ஆலயத்தில், லெவல் 1-இல்உள்ள MPHஇல் (Multi Purpose Hall)நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள தயவுசெய்து 94467416 ஐ கூப்பிடவும்
  • ஞாயிறுதோறும் தமிழ் ஆராதனை காலை 09.30 – 11.00 மணி வரை நடைபெறுகிறது.