நாள்: 02.04.23 அன்று ஞாயிறு காலை 9.30
மணிக்கு குருத்தோலை ஞாயிறு ஆராதனை.
நாள்: 07.04.23 அன்று வெள்ளி காலை 9.00
மணிக்கு புனிதவெள்ளி ஆராதனை.
நாள்: 09.04.23 அன்று ஞாயிறு காலை 9.00
மணிக்கு உயிர்த்தெழுந்த திருநாள்
திருவிருந்து ஆராதனை.
அனைவரையும்அன்புடன்வரவேற்கிறோம்
இடம்: லெவல் 1இல்உள்ள Multi Purpose
Hall இல் நடைபெறும்.